ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையை சோ்ந்த தமிழ் குடும்ப பெண்ணிற்கு நடக்கும் கொடூரம் -வெளியான வீடியோ !!

ஈழத்தை பொறுத்த வரையில் ஒருகாலத்தில் தங்களது மகளுக்கு மருத்துவரை திருமணம் செய்து வைத்துள்ளோம், பொறியியலாளரை திருமணம் செய்து வைத்திருக்கிறோம் எனவும் இன்னும்பல சமூகத்தில் அந்தஸ்தில் இருக்கும் இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறோம் என பெருமைப்படுவார்கள் பெற்றோர்கள். ஆனால் இன்றைய நிலையில் பல பெற்றோர்கள் எனது மகளை லண்டனில் திருமணம் செய்து வைத்திருக்கிறோம், பிரான்சில் திருமணம் செய்து வைத்திருக்கிறோம் என பெருமைப்பட்டுக்கொள்கின்றனர். இந்த போக்கு சரியா? தவறா? என விமர்சிக்கவில்லை ஆனால் பிள்ளைக்கு விருப்பமில்லாமல் சில பெற்றோர்கள் தங்களது … Continue reading ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையை சோ்ந்த தமிழ் குடும்ப பெண்ணிற்கு நடக்கும் கொடூரம் -வெளியான வீடியோ !!